பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் […]
