காவலாளிகளை குறி வைத்துக் கொள்ளும் சைக்கோ கொலையாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரவு பணியில் இருந்த காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் 3 காவலாளிகளையும் ஒரே நபர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதோடு காவல்துறையினரின் சந்தேகப் பிடியில் இருக்கும் கொலையாளியின் புகைப்படத்தையும் […]
