அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ மெத்தேனி என்பவர் ஒரு சைக்கோ கொலைகாரர் ஆவார். இவர் 13 பேரை கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவர் ஒரு சிறிய பர்கர் கடையை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் பர்கர் மிகவும் பிரபலமானதாக இருந்தது. பொதுவாக பர்கரில் பன்றி இறைச்சிகளை சேர்ப்பார்கள். ஆனால் மெத்தேனி பன்றி இறைச்சிக்குப் பதிலாக தான் கொலை செய்த மனிதர்களின் உடல் உறுப்புகளை வெட்டி பர்கரில் வைத்துள்ளார். இவர் […]
