உத்தரகாண்ட் டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த மகேஷ் திவாரி(47) என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சகோதரர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது. இதில் மகேஷ் திவாரி, 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் திவாரி வேலை இன்றி இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாக […]
