நாமக்கல்லில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருக்கும் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த சைக்கிள் போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் என போட்டி நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதற்கு […]
