அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் மீது லாரியை கொண்டு மோதிய நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் அமெரிக்காவில் உள்ள சோலோ நகரில் நடைபெற்ற சைக்கிள் பந்தய போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சைக்கிள் பந்தய போட்டி ஆரம்பித்ததும் அனைத்து வீரர்களும் தங்களது சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் பந்தய வீரர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பலர் […]
