சென்னை மேயர் பிரியா ராஜன் நேற்று இரவு சைக்கிள் பேரணியின்போது சைக்கிள் ஓட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்தி குறிப்பில், பெண்கள் பாதுகாப்பு என்பது அவர் அனைவரின் பாதுகாப்பு இதை உணர்த்தும் விதமாக சிங்காரச் சென்னை 2.0 வீதிகளில் நிகழ்வின் ஒரு பகுதியாக “பாதுகாப்பான சென்னை” என்ற கருத்தை வலியுறுத்தி சில விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்கான இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியானது […]
