இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து மக்களும் செல்போன், கார், மோட்டார் சைக்கிள் என பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முந்தைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் இருப்பது என்பதே அபூர்வம் ஆகும். தற்போது மக்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் அதிபர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நெதர்லாந்து […]
