சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவா இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக் கொண்டு […]
