ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்துவிட்ட நிலையில் அவருக்கு சைக்கிள் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், உறவினர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு சைக்கிளின் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா […]
