வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
