இந்துக்களை தோளில் தூக்கி சுமந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளது. கான்பூரில் இர்ஷத் மற்றும் ஷம்ஷத் என்ற முஸ்லிம் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உள்ளூரில் சரக்கு வாகனம் ஓட்டி வருகின்றனர். இவர்களது தந்தை இறந்துவிட்டதால் இர்ஷத் மற்றும் ஷம்ஷத்தை தாயார் முன்னி காய்கறிகள் விற்பனை செய்து வளர்த்துள்ளார். இவர்களுக்கு திடீரென அமர்நாத் குகைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதனால் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் பதௌரியா தலைமையில் […]
