இந்தியாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் kwane Stewart. இவர் ஒருநாள் காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்து ஒரு விஷயத்தை கவனிக்கிறார். அந்த சாலையில் வீடு இன்றி வாழும் ஒருவர் தனது மடியில் நாயை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்த நாயின் உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு மருத்துவர் அந்த நபரிடம் சென்று “ஐயா, நான் ஒரு கால்நடை மருத்துவர். நீங்கள் உங்களுடைய நாயை தந்தால் நான் குணப்படுத்தி விடுவேன்” என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து […]
