சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் என்ற சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலமாக பயனர்கள் பலதரப்பட்ட டுவிட்டர் கணக்குகள், தலைப்புகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள முடியும். இது பெரிய நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத் தளம் சார்ந்த பணியாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. இந்த நிலையில் இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் இடம் கட்டணம் வசூலிக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லை என்றால் ட்விட்டர் ப்ளூ எனப்படும் […]
