மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று 6 மணி வரை மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு […]
