நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கெர்ரி இண்டவ் என்ற சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி கையாளும் நிறுவனத்தை நடத்துகிறார் சேவியர் பிரிட்டோ.. இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர்.. விஜயின் உறவினரும் ஆவார்.. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. அதாவது, சீன நிறுவனமான xiaomi செல்போன் நிறுவனத்தை சேவியரின் நிறுவனம் கையாளுவதால் ஐ.டி சோதனை நடைபெற்று […]
