சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை […]
