வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம் […]
