தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த […]
