மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]
