2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்த கடை ஒட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றார். இதனையடுத்து இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பெருமாள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் மளிகை கடையிலிருந்து புகை கிளம்பி சிறிது […]
