பட்டப்பகலில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஹேமாவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமிற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியில் ஹேமாவதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் வீட்டிற்கு போகுவதற்காக தனது காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]
