1951ஆம் ஆண்டு சேலம் புறநகர் தொகுதியாக இருந்தது பின்னர் சேலம் இரண்டாவது தொகுதி என்றாகி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் பெயர் மாற்றம் பெற்றது சேலம் வடக்கு தொகுதி. விவசாயமும், கைத்தறி மற்றும் கொலுசு உற்பத்தியும் லாரி தொழிலும் இத்தொகுதியில் அதிகம். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகளவாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக மற்றும் பாமக தலா 1 முறை தொகுதியை […]
