வீட்டில் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீஸ் கமிஷனர் பணி நீக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் வரும் 14ஆம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் சலூன், தேனீர் மற்றும் டாஸ்மார்க் கடைகள் போன்றவற்றை அரசு திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் […]
