Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு…. ரூ.25 லட்சம் பரிசு….. முதல்வர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி ஆக முதல்வரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகராட்சிக்கு 15 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வருவாய் வசூல், மனு நீக்கம், சுகாதாரம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சேலம் மாநகராட்சியில் இவர்தான் மேயர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கின்றனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அவர் போட்டியின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு ஷாக்!…. சேலம் மாநகராட்சியை தட்டிய தூக்கிய திமுக….!!!!

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாநகராட்சி தற்போது திமுகவிடம் சென்றுள்ளது. 7 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Categories
அரசியல்

சேலம் மாநகராட்சியில்…. நீங்க தான் மேயர்?…. திமுகவின் பக்கா பிளான்…. கசிந்த சீக்ரெட்….!!!!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 3.72 லட்சம் பெண்கள், 3.57 லட்சம் ஆண்கள் மற்றும் 103 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திமுக, பாமக, அதிமுக என அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் திமுக சார்பில் அக்கட்சி தலைமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வார்டு 1 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று 138 மையங்களில்…. 33,40 பேருக்கு கொரோனா தடுப்பூசி…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 138 மையங்களிலும் 33,40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories

Tech |