தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசி வாழ்த்துக்களை பெற்றார்கள். அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். இந்த இயக்கத்தில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஐயா […]
