சேலம் மாநகர மேயர் தேர்தலுக்கு திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் விருப்ப மனுக்கள் வாங்கும் வேலைகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளைக் கைப்பற்ற பல அரசியல் கட்சிகளும் திட்டம் போட்டு வருகின்றனர். ஆனால் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக அடுத்த […]
