கர்நாடக மாநிலம் விஜயபுராவிலிருந்து கேரள மாநிலம் கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை விஜயபுரா பகுதியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை பிற்பகல் 2:20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இதேபோன்று நவம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை […]
