திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகள் சவுந்தர்யாவுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி […]
