குடும்ப தகராறில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சஞ்சய்காந்தி- சத்தியவதி . இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியவதி கணவரிடம் கோபித்து கொண்டு விருத்தாசலத்தில்உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]
