எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. […]
