நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1 ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]
