பணத்தை சேமித்து வைத்து மாணவி ஒருவர் 2 கழிவறைகளை காட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மோந்திரா சட்டர்ஜி என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி தன்னுடைய கை செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்து வைத்து 2 கழிவறைகளை கட்டி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மாணவி அடுத்த 2 ஆண்டுகளுக்கு தன்னுடைய கை செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்துள்ளார். அந்த மாணவி மொத்தம் 24 ஆயிரம் […]
