நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றது. இந்த வருடம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமசாமி பேசும்போது, டிஎன்பிஎல் போட்டிகள் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நான்கு நகரங்களில் நடைபெறுகின்றது. நெல்லையில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆதரவு அதிகமாக எப்போதும் இருக்கும். இந்த வருடம் […]
