Categories
மாநில செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க….. தமிழக அரசு புதிய அதிரடி…..!!!!!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூபாய் 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும்போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக கட்டுமானம் இருக்கக்கூடாது என்று 18 நிபந்தனைகள் தமிழ்நாடு அரசுத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக மைதானம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் வாயிலாக கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: சென்னையில் அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!

முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி-5 முதல் தொடங்குகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹோலி கொண்டாடம்: CSK வீரர்களின் குறும்பு சேட்டையின் வைரல் வீடியோ.!!

2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல்  போட்டி தொடங்க உள்ளதால்  சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின்  முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. அட!  இது  ஒருபக்கம் இருந்தாலும் …  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. […]

Categories

Tech |