ஜெர்மனியில் ஒரு கட்சியால் நடத்தப்பட்ட பார்ட்டியில் 8 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் பார்ட்டி செல்லும் பெண்களுக்கு எதிராக பல குற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பெண்களுக்கு பானங்களில் போதை பொருளை கலந்து கொடுத்து வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஊசி மூலமாகவும் உடலில் போதை பொருள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்கள் சுயநினைவை இழக்கும் போது கடத்திச் […]
