ஜெர்மனியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான சேதம் உண்டாக பொதுமக்கள் செய்த குழப்பம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டையே புரட்டிப் போட்ட கனமழையால் தற்போது வரை 180 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 170-க்கும் அதிகமான மக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாகவே வெள்ளம் தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டு மக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் சரியான நேரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் அலுவலகம் எச்சரிக்கை தகவல் […]
