கொரோன தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன . அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க […]
