Categories
தேசிய செய்திகள்

“தேச விரோதமாக செயல்பட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு தடை”….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பியதற்காக ஏழு இந்திய யூடியூப் சேனல்கள், ஒரு பாகிஸ்தானிய யூடியூப் சேனல், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இரண்டு பேஸ்புக் பதிவுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த சேனல்கள் மொத்தம் 114 கோடி பார்வையாளர்களையும் 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதக் குழுக்களிடையே பரஸ்பர வெறுப்பை பரப்பும் வகையில் இந்த சேனல்களின் செயல்பாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட சேனல்களில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது…. வெவ்வேறு சேனல் சீரியல் நடிகைகள்…. ஒன்னா நடிச்சிருக்காங்களா…. வெளியான சூப்பர் தகவல்…!!

வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியின் பூவே உனக்காக, ஜீ தமிழின் செம்பருத்தி, கலர்ஸ் தமிழின் இதயத்தை  திருடாதே ஆகிய நான்கு சீரியல்களில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான சுஜிதா, சபானா, ராதிகா ப்ரீத்தி, பிந்து ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி…!!

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி சேனலை தோராயமாக எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை தனியார் நிறுவனம் ஒன்று இந்த வகையில் கணக்கிட்டு வாரந்தோறும் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே விளம்பரதாரர்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு தங்களது விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார்கள். பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா எனப்படும் பார் இந்தியா நிறுவனம் […]

Categories

Tech |