Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் சேதுராமனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்…. மனைவி உருக்கமான பதிவு…!!

நடிகர் சேதுராமன் மறைந்து ஓராண்டு ஆனதை எண்ணி அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சேதுராமன். மேலும் தோல் சிகிச்சை மருத்துவரான இவர் திரை பிரபலங்களுக்கும் தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார். அதன்பின் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பனை தோளில் தூக்கி சென்ற சந்தானம்.. பார்ப்போரை நெஞ்சு உறைய வைத்தது..!!

நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார்,  தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர்  நடிகர் சந்தானம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் புகழ் நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்!

இயக்குனர்  பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவர்  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் 36 வயதான சேதுராமன். அதை தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் […]

Categories

Tech |