ஜெர்மனியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்போது வரை 133 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமீப நாட்களில் கனத்த மழை பொழிந்தது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என்று மொத்தமாக வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது. #Breaking: Austria Germany, Belgium, Netherlands, India#BreakingNews #Austria #Belgium #Germany #Vienna #Brussels #Berlin […]
