சிரிய நாட்டில் இருக்கும் இட்லிப் நகரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சுகோய் விமானங்கள், சிரிய நாட்டிலிருக்கும் இட்லிப் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது. இதில் அந்நகரில் இருக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமானதாக கண்காணிப்பு மையம் கூறியிருக்கின்றது. இந்நிலையில் இப்போது வரை ரஷ்யா மற்றும் சிரிய நாடுகள் இது தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை. ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் […]
