கனடாவில் திடீரென தோன்றிய மர்மத்தூண்கள் சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் மர்மமான முறையில் தூண்கள் தோன்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் முதன்முதலாக அமெரிக்காவில் உள்ள utah என்ற மாநிலத்தில் மர்ம தூண் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததது. இதனைத்தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து போன்ற நாடுகள் உட்பட உலகெங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் […]
