Categories
உலக செய்திகள்

“இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காதல்ல விழுறதா…. மணமகளின் சேட்டை…. நீச்சல் குளத்தில் புதுமண தம்பதியினர்…!!!!!!!

நீச்சல் குளத்தின் மேல் அமைந்திருக்கும் மணமேடையில் புதுமணப் பெண் அவரது கணவனை விளையாட்டாக தள்ளிவிட அவர்  பெண்ணை பிடித்துக் கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகிறது. த கிரிம்சன் சர்க்கிள் எனும் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் விளையாட்டாக நடந்த இந்த நிகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறது. அழகான உள்ளங்கள் இரண்டு காதலில் விழுந்தன  என அதற்கு அடி குறிப்பையும் பதிவிட்டு இருக்கிறது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருகிட்ட… நாங்கலாம் யாரு தெரியுமா..? சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து… சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் குரங்கிடம் மாற்றிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குரங்கு ஊரில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு போவர்கள் வருபவர்களை கடித்து குதறியும், நாய்களை துன்புறுத்தியும் அந்த குரங்கு அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி வாசிகளும் நாய்களும் அந்த குரங்கை கண்டால் அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை […]

Categories
தேசிய செய்திகள்

குஷியான Telegram-யின் செட்டை… நொந்து போன வாட்ஸ்அப்…!!!

டெலிகிராம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப்பின் புதிய அறிவிப்பை கேலி செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பயனாளிகள் அனுமதி மறுத்தால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

Categories
பல்சுவை

தாய் யானை அருகே இருக்க… குட்டி யானை செய்த சேட்டை… தீயாய் பரவும் வீடியோ..!!

யானைக்குட்டி கின்னிக்கோழியுடன் விளையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது கின்னிக்கோழியுடன் யானைக்குட்டி ஒன்று விளையாடிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சி படுத்தி வருகின்றது. வெளியான காணொளியில் தாயின் அருகில் நின்று கொண்டிருந்த குட்டி யானை கின்னிக்கோழி ஒன்றை விடாமல் துரத்தி ஓடுகின்றது. முதலில் ஒரு சுற்று முடிந்ததும் பிடிக்க முடியாமல் மீண்டும் துரத்துகிறது.  ஒரு கட்டத்தில் யானை குட்டி கீழே விழுந்துவிட்டது. கீழே விழுந்ததும் குட்டி யானை தாயிடமே […]

Categories

Tech |