தொழிலபர் சேகர் ரெட்டி மீதான வருமானவரித்துறை உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2014- 2018 காலகட்டத்தில் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் ரூ 4,442 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.. அதற்காக 2,682 கோடி வரியாக செலுத்த வேண்டும் என்ற வருமானவரித்துறைதெரிவித்திருந்தது. இதையடுத்து வருமானவரித்துறை உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டியின் எஸ் ஆர் எஸ் மைனிங் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று […]
