செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து […]
