Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டம்…. வெளியான முக்கிய தகவல்…!!

தலைமைச் செயலாளர் இன்று  அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமரபுரத்தில் நடக்கிறது. இப்போட்டி  ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உலக அளவில் 186 நாட்டைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலட்சினை மற்றும் சின்னத்தை ரிப்பன் வளாகத்தில் […]

Categories

Tech |