சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க நகரமான மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டாக தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற சூழ்நிலையில், இன்று முறைப்படி போட்டிகள் தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள போர் பாயிண்ட்ஸ் பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு போட்டிகள் தொடங்கியது. ஓபன் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியஅணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றியடைந்தது. இதற்கிடையில் மகளிர் ஏ பிரிவில் இந்திய அணிக்காக ஆடிய வைஷாலி, தஜிகிஸ்தான் […]
