86 நாடுகள் கலந்துகொண்டுள்ள 44வது சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சென்ற மாதம் 28ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களமிறக்கி இருக்கிறது. இறுதிசுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த சூழ்நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருக்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப் பதக்கம் […]
