Categories
மாநில செய்திகள்

“இது தான் தமிழ்நாடு”, “இது தான் சென்னை” செஸ் மீது பைத்தியம்…. வியந்து போன ஸ்பெயின் வீரர்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கி ஒத்திகை போட்டியும் நடந்தது. இதனைத்தொடர்ந்து 40 நாட்களுக்கு பிறகு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 200, ரூ. 300, ரூ. 2000, ரூ. 3000, ரூ.6000…… செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…..!!!!

செஸ் ஒலிம்பியாட்டுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு வலைத்தளம் பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் […]

Categories

Tech |